🏫 "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என்பது நாம் அறிந்த ஒன்றே!
🌻 குடும்பம் என்பது பாலைவனமல்ல; சோலை வனமே!
📖 மனிதனின் கண்டுபிடிப்பல்ல; இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நியமனமே!
😇 மனுக்குலத்திற்கு ஆசீர்வாதமாக தேவனால் வடிவமைக்கப்பட்டதே!
🌿 குடும்ப வாழ்க்கை என்பது இன்று முளைத்து, நாளை காய்ந்து போகும் புல் அல்ல; ஆயிரங்காலத்துப் பயிரே!
🏡 குடும்பம் என்பது ஒற்றுமையை ஊன்றிக் கட்டுமிடமே!
❤️ அன்பினால் அனைவரையும் அரவணைக்கும் ஒரு இடமே!
👩❤️👨 கணவன்- மனைவியை இணைக்கும் பாலம்!
🤝இருவரும் இணைந்து கட்டும் இனிய மாலை!
🧠 அறிவு, விவேகம், ஞானம் இவற்றால் கட்டப்பட்டது!
🌳அன்பான குடும்பத்தை சிறந்த ஆலமரத்திற்கு ஒப்பிடலாமே!
🪽ஆண்டவருக்கு முதலிடம் கொடுக்கும் குடும்பம் குட்டிப் பரலோகமே!