கலாத்தியர் 5:24
👱🏻சரீரம் (மாமிசம்):
தேவனுக்கு கீழ்ப்படிந்து இருப்பதே ஆசீர்வாதம். சொந்த மாமிசத்தை குறித்து எச்சரிக்கை அவசியம்.
👁️ கண் (பார்வை):
பார்வைதான் முதல் பாவத்திற்கு காரணம்.
ஆவிக்குரிய ஜீவியத்தின் தெளிவு கண்களில் தான் உள்ளது.
👂🏻காது (கேள்வி): கேட்க வேண்டியதை மட்டும் கேட்டு கீழ்படிவதே நல்லது.
🤐 வாய் (நாவு): ஐம்புலன்களில் ஆபத்தானது நாவு. நாவை அடக்கும்போது ஆவிக்குரிய ஜீவியம் ஜெய ஜீவிமாய் இருக்கும்.
👃மூக்கு (சுவாசம்): மூக்கு முக்கிய உறுப்பு. நாம் ஜெயம் கொண்ட ஜீவியம் செய்ய, நம்மை திருத்திக் கொள்வதே நமக்கு பெலன்.
👍🏻ஐம்புலன்களை அடக்கும்போது ஜீவியத்தில் வெற்றி பெறலாம்.