தெரிந்துகொள்ள வேண்டிய நான்கு




1. செய்ய வேண்டியவை 4 - ஜெபம், வேதவாசிப்பு, தவறாது ஆலயம் செல்லுதல், ஊழியம் செய்தல்.


2. தூக்கிப்போட வேண்டியவை 4 - கவலை, கஞ்சத்தனம், மன்னியாமை, இயலாமை.


3. குறைக்க வேண்டியவை 4 -உணவு, தூக்கம், சோம்பல்,பேச்சு.


4. ஆபரணமாக அணிய வேண்டியவை 4- பொறுமை,அன்பு, சாந்தம்,இச்சையடக்கம்.


5. கடினமாய் நடத்தப்பட கூடாதவர்கள் 4- அனாதை, ஏழை, முதியவர், நோயாளி.


6. சேர்ந்து இருக்க வேண்டியவர்கள் 4- சொன்ன சொல்தவறாதவன், கண்ணியமானவன், உண்மையானவன், பரிசுத்தமுள்ளவன்.


7. நம்மிடம் அவசியம் இருக்க வேண்டியவை 4 - அன்பு, இரக்கம், பரிசுத்தம், மன்னிப்பு.


இவற்றை எல்லாம் அனைவரும் கடைப்பிடிக்கலாமே!


நான் செய்த முயற்சிகளிலெல்லாம்...

பிரசங்கி 2:10