✝️ கிறிஸ்துவின் உயிர்தெழுதல் ✝️ 


✝️ கிறிஸ்துவின் உயிர்தெழுதல்:


🌅 உனக்காய் சிலுவையில் மரித்து, இயேசு உயிர்த்தெழுந்தார்; ஏன்? ஏதேனில் நீ இழந்த உன்னத மேன்மையை, திரும்பவும் பெற்றுக் கொள்ள.


🪦 உலகிலே இயேசுவின் கல்லறைமட்டுமே இன்றும் திறந்துள்ளது. இன்றுவரை உயிரோடு வாழ வைத்தவருக்கு, உன் இதயக்கதவு திறந்துள்ளதா?


👰🏻 சீக்கிரமாய் வந்து உன்னை என்னோடு சேர்த்துக்கொள்வேன்- என்ற மணவாளனுக்கு ஏற்ப, உண்மை மணவாட்டியாய் வாழ்கிறாயா? 


☝🏻உன் பாவங்களுக்காக மரித்து, உயிர்த்த, இயேசுவை மட்டும் நோக்கிப்பார் - பிழைப்பாய். 


💯 தாம் சொன்னபடியே, உயிர்த்தெழுந்தார்.

(மத்தேயு 28:6)