நல்லதொரு குடும்பம்



👨‍👩‍👧‍👦 நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பது அன்றோர் வாக்கு.


👨‍👩‍👧‍👦 குடும்பம் என்பது ஒரு பூந்தோட்டம். குடும்பத்தில் குற்றம் காணத் துவங்கினால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.


👨‍👩‍👧‍👦 விட்டுக்கொடுங்கள்; விருத்தி அடைவீர்கள், கெட்டுப் போக மாட்டீர்கள்.


👨‍👩‍👧‍👦 உலகத்திற்காய் போலியாய் வாழ்வதைவிட உங்களுக்காய் உண்மையாய் வாழுங்கள்.


👨‍👩‍👧‍👦 ஒருவரையொருவர் அற்பமாய் நினைக்காதீர்கள். சிறு தீக்குச்சியின் வலிமை பெரும் இருட்டையே அகற்றி விடுகிறது அல்லவா?


👨‍👩‍👧‍👦 வாழ்க்கையில் அனுபவங்கள்தான் நமக்கு வழிகாட்டி.


👨‍👩‍👧‍👦 எண்ணங்கள் எப்படியோ அப்படித்தான் வாழ்க்கையும் அமையும். சிறந்ததையே எண்ணுங்கள்.


👨‍👩‍👧‍👦 வாழ்க்கையில் 3 விஷயங்கள் உங்கள் நேரந்தை வீணடித்து விடும்.

தவறிப் போனதைப் பற்றி கவலைப்படுவது

அது திரும்ப வராது; பிறரோடு உன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது அது பயனளிக்காது; எல்லா மனிதர்களையும் திருப்திப்படுத்த நினைப்பது, அது நடக்காது.


👨‍👩‍👧‍👦 ஒரே ஒரு வாழ்க்கை; அதை இயேசுவுக்காய், இயேசுவைப்போல், இயேசுவோடு வாழப் பழகுங்கள்.