இளமை



1. இளமைப்பருவம், நம்வாழ்வின் இன்றியமையாத பருவம்.


2. இளமை, இருக்குமிடம் "இலட்சியம்" இருக்கவேண்டிய இடம்.


3. இளமையில், வித்திடும் இலட்சியங்கள்தான், இளமையைக் கடந்தபின்னும், விளைச்சல் தரும்.


4. தன்னம்பிக்கை இருக்கும்வரை நம் இளமை குன்றாது. ஆனால் பயம் நம்மை குடுகுடு கிழவனாக்கி விடும்.


5. நீ சிறிய "விதைதான்" ஆனால், உனக்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறது பிரமாண்டமான மரம்.


6. சிக்கல்கள், நமக்கு பாடங்களாகின்றன.

சிரமங்கள், நமக்கு சரித்திரங்களை, படைக்கின்றன. சிலுவையே,நமக்கு சிறப்புகளை பிரசவிக்கின்றன.


7. உன்னைக்கொல்லும், ஓர் ஆயுதம் உன் கோபம், உன்னையே வெல்லும், ஓர் ஆயுதம் உன் மௌனம்.


8. கடினமான உழைப்பு தேவை; அதிலும் மேலாக, கவனமான உழைப்பு தேவை.


9. உன் இளமையைக் குறித்து.....

(I தீமோத்தேயு 4:12)