⛔ சின்ன- சின்ன....பெரிய - பெரிய- இழப்பு⛔

⛔ சின்ன- சின்ன....பெரிய - பெரிய- இழப்பு:⛔


⛔ சின்ன எரிச்சல் தான், காயீனின் சாபத்திற்கு காரணம். 


⛔  சின்ன ஆசை தான், சிம்சோனின் அழிவிற்கு காரணம்.


⛔ சின்ன அவசரம் தான், இஸ்மவேல் பிறக்கக் காரணம்.


⛔ சின்ன கோபம் தான், மோசே கானானை இழக்கக் காரணம். 


⛔ சின்ன தடுமாற்றம் தான், தாவீதின் பாவத்திற்குக் காரணம். 


⛔ சின்ன பொய் தான் அனனியா, சப்பீராளின், பரிதாப முடிவிற்குக் காரணம். 


⛔ இப்படியாக, வேதத்தில் வீழ்ந்தவர்கள் எல்லாம் சின்னது தானே என சீரழிந்து போனார்கள். 


ஆகவே நாம், தேவையற்ற சுபாவங்களை விட்டு விடுவோம்; 

தேவையற்ற குணங்களை மாற்றிக் கொள்வோம்.


கோபிக்கிறதற்கு தாமதமாயும்...யாக்கோபு 1:19