☦️ மன்னிப்பை பெறாத கள்ளன் :(லூக்கா 23:39)
இயேசுவை "கிறிஸ்துவா" என்று சந்தேகப்பட்டவன்; இரட்சிப்பை பெற்று நித்தியத்தை அடைய மனதில்லாதவன்; பாவம் மன்னிக்கப்படாதவனாய் மரித்தவன்.
☦️ மறுவாழ்வு பெற்ற கள்ளன்: (லூக்கா 23:40)
தான் ஒரு பாவி என்பதை உணர்ந்தவன்; இயேசு தான் இரட்சகர் என்பதை அறிந்தவன்; கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தெரிந்தவன்; பாவம்
மன்னிக்பட்டவனாய் சிலுவையில் மரித்தவன்.
☦️ மாசற்ற கிறிஸ்து: (லூக்கா 23:44 to 46)
இயேசு மரிப்பதற்காகவே அவதரித்தவர்; இரட்சிப்பை இலவசமாக கொடுத்து நம்மை மீட்டவர்; அவரின் சிலுவை மரணம் தான் நமக்கு வாழ்வளிக்க கூடியது.
✌🏻 அவர் சிலுவையிலே வெற்றி சிறந்தார்.
கொலோசெயர் 2:15