👉🏻 இரட்சிப்பை இலவசமாய் பெற்றிருக்கும் போது அற்ப காரியங்களுக்காக உலகத்திற்குள் ஓட மாட்டேன்.
👉🏻 கர்த்தர் வாழும் ஆலயமாகிய உடல் அசுத்தப்பட விட மாட்டேன்.
👉🏻 கடவுளுக்கு முதலிடம் தராமல் சுயநலமாய் வாழ மாட்டேன்.
👉🏻 பெற்றோர், வயதானோர் இவர்களை கனம் பண்ணாமல் இருக்க மாட்டேன்.
👉🏻 ஆலயத்திற்குள் அசுத்தம் நிறைந்த கைபேசியை அணைத்து வைக்க மறக்க மாட்டேன்.
👉🏻 கர்த்தர் கொடுத்த தாலந்தை அவர் நாம மகிமைக்காக பயன்படுத்தாமல் இருக்க மாட்டேன்.
...என் வாய் மீறாதபடிக்கு தீர்மானம் பண்ணினேன். சங்கீதம் 17:3