👍🏻 எதிலும் கர்த்தரின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றுங்கள்.
😇 பரிசுத்தமாக வாழ, தீவிரமாக, கவனமாக இருங்கள்.
🚫 அற்ப காரியங்களுக்கு அவசியம் கொடுக்காதீர்கள்.
🤾🏻♂️ சிந்திப்பதை எல்லாம் சிதறி விடாதீர்கள்.
💵 வருமானத்தில் (I) தசமம், (I) சேமிப்பு, (ii) செலவு என ஞானமாய் செயல்படுங்கள்.
🔥 கோபம் கொதிக்கும் நீரைப் போன்றது, ஆகவே கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
💁🏻♂️ வார்த்தையால் அல்ல; வாழ்க்கையின் மூலம் கிறிஸ்துவை வெளிப்படுத்துங்கள்.
💁🏻♂️ தேவன் தேடும் மனிதனின்:
➡️ முக்கிய அலுவல் - ஜெபம்
➡️ குறிக்கோள் - ஆத்தும அறுவடை
➡️ ஆகாரம்- வேத வசனம்
➡️ பாரம் - ஊழியம்
➡️ ஆஸ்தி - பரலோகம் தான்.
கடைசியாக,
⏰ ஓடி, ஓடி உலக வேலை செய்தாலும், உன்னதருக்கென நேரத்தை ஒதுக்கி உங்கள் ஆத்துமாவை ஆயத்தப்படுத்துங்கள் அவர் வருகைக்காய்!
😇 மனுஷன் உலகம்...( மத்தேயு 16:26)