🪙 தங்கத்தால் தரணியினை எடை போடும் மனிதர்கள் மத்தியில் தரணியையே படைத்த கர்த்தரின் படைப்பு வியப்பு தானே!
👉🏻 அகால மரணம், ஆச்சரிய நோய்கள் ஆணவக் கொலை அகிலமெங்கும் பெருகிட, தேவ அன்பு இல்லா மிருக குணம் ஓங்கி நின்றிட, பாவத்திற்கோ கணக்கில்லை. பணம், பதவிக்காய் போட்டியிடுவோரும் கணக்கில்லை.
☦️ ஆனாலும் கர்த்தரின் பிள்ளைகளாகிய நாம், கர்த்தரின் வருகையை நினைக்கலாமே! மனம் கெட்ட மனிதர் மனம் மாற வேண்டாமா?
🗣️ ஆகவே தினந்தோறும் நம்மால் முடிந்த வரை சுவிசேஷம் சொல்ல வேண்டாமா?
🤝 புத்தாண்டில் புதுமையுடன் செயல்படுவோமா? சத்தியத்தின் தூண்களாக அழைக்கப்பட்ட நாம் முத்தான இவ்வாண்டில் முகமலர்ந்து வாழ்ந்திடுவோமா?
😇 சுவிசேஷம் முந்திப்...
(மாற்கு 13:10)