😇 ஆவிக்குரிய சிந்தனைகள்😇
😇 ஆவிக்குரிய சிந்தனைகள்😇
🛐 தேவனுடைய வேலையில், தேவனால், தேவனுக்காக பாடுபடுபவனே தேவமனுஷன்.
🤝 நீ, குகையில் இருந்தாலும், சிறையில் இருந்தாலும், சிறு அறையில் இருந்தாலும் ஆண்டவரோடு ஐக்கியமாய் இரு.
❤️ சில நேரங்களில் தேவன் நம்மை தனிமைப்படுத்தக் காரணம் அவர் மட்டுமே நம்மோடு இருக்க விரும்புகிறார்.
🔥 தேவையற்றதை தூக்கி எறிந்திடுங்கள், தேவனுக்காக பற்றி எரிந்திடுங்கள்.
🙏🏻 வலி நம்மை ஜெபிக்க வைக்கும். ஆனால் ஜெபம் நம்மை வலிமையாக்கும்.
📖 வேதாகமத்தை கையில் எடுங்கள்-அது உங்களுக்கு ஆதாயம். அதை பிறர் கையில் கொடுங்கள்- அது ஆத்தும ஆதாயம்.