🌍 ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நம் நாட்டில் மட்டுமே! இயேசப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் உலகம் முழுவதிலுமே!
✝️ விடுதலைக்காக பாடுபட்டவர்களில் பலரில் ஒருவர் தான் நேரு. நம் பாவங்களுக்காக ஜீவனை கொடுத்தவர் ஒருவர் மட்டுமே - இயேசு!
நேருவுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம்; இயேசுவும் அதிகம் நேசிப்பது குழந்தைகளை தானே!
📖 வேதத்தில் கூட...
👦🏻 ஏலி, குட்டி சாமுவேல் இருவரில் இயேசு கூப்பிட்டது குட்டி சாமுவேலை தானே!
👦🏻 கோலியாத்துடன் போரிட தெரிந்தெடுத்தது குட்டி தாவீதை தானே!
👦🏻 ஆயிரக்கணக்கானோர் மத்தியில் 5 அப்பம் 2 மீன் பயன்படுத்தப்பட்டது குட்டி பையனிடம் இருந்து தானே!
மத்தேயு 19:17ல் கூட, சிறு பிள்ளைகள் என்னிடத்திற்கு...
ஆகவே,
👨👧👦 நாமும் கூட சிறு பிள்ளைகளை உருவாக்கி எதிர்காலத்தில் ஊழியம் செய்ய ஊக்குவிக்கலாமே!