🕊️ ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை அகற்றி விட்டு "விடுதலை" சிறகு விரித்து வெற்றியை நோக்கி பயணித்தது.
🕊️ இராட்டையை சுழற்றி தேசப்பிதா நெய்தது "விடுதலையின் வஸ்திரம்".
🕊️ இரட்சகர் இயேசு சிலுவையில் தன்னை நூலாக்கி நெய்தது "இரட்சிப்பின் வஸ்திரம்".
🕊️ அன்று ஒரே சிலுவைக் குடையின் கீழ், ஒரே உபதேச பாதையில் ஒற்றுமையாய் பயணித்தோம்.
🕊️ இன்று ஆளுக்கொரு குடை பிடித்து, ஆளுக்கொரு பாதையில் பயணிக்கிறோம்.
ஆகவே
🕊️ இனியாவது இரட்சிப்பின் மகத்துவத்தை மனதில் எண்ணி பயணிப்போம் ஒரே பாதையில்!
🕊️ இயேசுவின் வருகை நம்மை இரட்சிக்க அல்ல; நியாயந்தீர்க்க! இதை எண்ணி ஜாக்கிரதையாய் இருப்போம்.
🕊️ அவனவனுடைய _ _ _ (வெளி 22:12)