தலைவன் (பண்புகள்)-தலைமைக்குரிய பண்புகள்
தலைவன் (பண்புகள்)-தலைமைக்குரிய பண்புகள்
💁🏻♂️ தீர்மானம் எடுப்பது:
துணிந்து, யோசித்து, கர்த்தரின் சித்தப்படி செயல்படுதல் நல்லது.
💁🏻♂️ தடைகளை தகர்த்தெறிவது:
முழுமை அடையவில்லையே என சோர்ந்து போகாமல் முயல்வது நல்லது.
💁🏻♂️ பிறரை ஊக்குவிப்பது:
இலக்கை அடைய நம்பிக்கையுடன் செயல்படும் வகையில் ஊக்குவிப்பது நல்லது.
💁🏻♂️ பிறரை உருவாக்குவது:
தாலந்துக்கேற்ப தனக்கு அடுத்த திறமை உள்ளவர்களை உருவாக்குதல் நல்லது. Creating Second line Leadership.
💁🏻♂️ தலையே போனாலும் கடமை தவறாதிருப்பது. பொறுப்பு, அர்ப்பணிப்போடு செயலாற்றுதல் நல்லது.
கடைசியாக,
💁🏻♂️ வெற்றியில் பெருமைப்படாமலும், தோல்வியில் துவண்டு போகாமலும் இருப்பவனே தலைசிறந்த தலைவன்!!