❤️ என் மகனே! என் மகளே! ❤️
❤️ என் மகனே! என் மகளே! ❤️
❤️ நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்.
I have chosen you.
💙 நான் உன்னுடனே இருக்கிறேன்.
I am with you.
❤️ நான் உனக்கு துணை நிற்கிறேன்.
I will help you.
💙 நான் உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்.
I have called you by your name.
❤️ நான் உன்னை உருவாக்கினேன்.
I have formed you.
💙 நான் உன்னை சிநேகித்தேன்.
I have loved you.
❤️ நான் உன்னை மீட்டுக்கொண்டேன்.
I have redeemed you.
💙 நான் உன்னைத் தாங்குவேன்.
I will uphold you.