☦️ யார் கிறிஸ்தவர்கள்? ☦️
☦️ யார் கிறிஸ்தவர்கள்? ☦️
☦️ சிலுவையை கழுத்தில் தொங்க விட்டவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் அல்ல; வாழ்க்கையில் சிலுவையை சுமந்து காட்டியவர்களே கிறிஸ்தவர்கள்.
☦️ கர்த்தர் தந்த கர்ப்பத்தின் கனியை கர்த்தருக்குள் வளருங்கள். அஞ்சாது சத்தியத்தை சத்தமாய்க் கூறி ஆத்தும அறுவடை செய்யுங்கள்.
☦️ திசையறியா இதயங்களுக்கு திசை காட்டிய கலங்கரை விளக்காய் திகழுங்கள். திசையறியா இதயங்களுக்கு இன்சொல்லால் சுவிசேஷம் கூறி இழுத்துச் செல்லுங்கள் இயேசுவண்டை.
கடைசியாக,
😇 பாவ வாழ்க்கையை வெறுத்து, பரிசுத்த வாழ்க்கையை விரும்பி, இயேசுவை பிரதிபலித்துக் காட்டுபவர்களே கிறிஸ்தவர்கள்