💁🏻♂️ நாம் எப்படி இருக்க வேண்டும்?💁🏻♂️
💁🏻♂️ நாம் எப்படி இருக்க வேண்டும்?💁🏻♂️
💁🏻♂️ அறிவுரை கூறுகிறவர்களாய் மட்டுமல்ல; அனல் மூட்டி எழுப்புகிறவர்களாய் இருங்கள்.
💁🏻♀️ சுவிசேஷம் அறிவிக்கிறவர்களாய் மட்டுமல்ல; அறிவித்தபடி நடக்கிறவர்களாய் இருங்கள்.
💁🏻♂️ இயேசுவைப் பற்றி வார்த்தையால் மட்டுமல்ல; வாழ்க்கையில் பிரதிபலிப்பவர்களாய் இருங்கள்.
💁🏻♀️ பரவசப்படுத்துகிறவர்களாய் அல்ல; பரிசுத்தமுள்ளவர்களாய் இருங்கள்.
💁🏻♂️ உலகத்தோடு ஒத்துப்போகிறவர்களாய் மட்டுமல்ல; உலகத்தை தலைகீழாய் மாற்றுகிறார்களாய் இருங்கள்.
😇 உன்னை தேவனுக்கு... ஜாக்கிரதையாயிரு
(II தீமோத் 2:15)