🛐 ஜெபத்தில் உறுதியாயிருங்கள்:
ஒரு சபையின் வெற்றி என்பது அச்சபை விசுவாசிகளின் ஒருமன ஜெபத்தில் தான் இருக்கிறது.
⛪ சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள்:
ஓய்வு நாளில் தேவ பிள்ளைகளோடு ஜெபிக்க, ஆராதிக்க, தேவ வார்த்தையை கேட்க குடும்பமாய் சபைக்குச் செல்லுங்கள்.
❤️ அன்பு காட்டுங்கள்:
சபையில் அனைவரையும் சமமாய் நேசித்து, அன்பு செலுத்துங்கள்.
🤝 ஒற்றுமையை காத்துக் கொள்ளுங்கள்:
ஆவியின் ஒருமையைக் காத்து, சமாதானமாய் இருங்கள்.
🗣️ ஆத்தும ஆதாயம் பண்ணுங்கள்:
ஆத்தும ஆதாயம் செய்யாத கிறிஸ்தவன், கிறிஸ்துவின் ஜீவன் இல்லாதவன்.
🗝️ இவை அனைத்தும் சபை வளர்ச்சிக்கு தேவைப்படும் திறவுகோல்.
👉🏻 Don't be a Visitor in your church but be a member of your Church...
😇 "சபை கூடிவருதலை....
எபிரெயர் 10:25"