🌌 பாலும், தேனும் பாய்ந்து ஓடிய கானான் தேசத்தில், ஜனங்கள் பயந்து ஓடிய காலமது.
😱 மீதியானியரின் கொலைவெறி இஸ்ரவேல் கூட்டத்தை முச்சுத்திணற வைத்த காலமது.
⚡ மின்னல் பாய்ந்தது போல் தூதன் காரணத்தோடு கிதியோனை சந்திக்க வந்த நேரமது.
🪽 அடையாளம் தெரியாத தூதனிடம் கிதியோன் அடையாளம் கேட்ட நேரமது.
📣 ஊரைக் கூட்டுவது போல் எக்காளம் ஊதி மீதியானியரை முறியடித்த நேரமது.
😇 இது போல நாமும் வானில் எக்காள சத்தம் கேட்டவுடன் கர்த்தரின் சித்தம் செய்ய ஆயத்தப்படும் நேரமும் இதுதான்!
👉🏻 எல்லோரும் Ready தானே! நேரத்தை தவற விட்டு வீடாதீர்கள். இல்லையேல் நம் கதி அதோ கதி தான்!