♦️ கர்த்தரின் நிபந்தனைகள்:♦️
♦️ கர்த்தரின் நிபந்தனைகள்:♦️
♦️ அதிகாலையில் "வா": கர்த்தரின் சமூகத்திற்கு வரும் வேளை அதிகாலை. நேரமே முதலில் பார்ப்பது அவர் முகம். முதலில் கேட்பது அவர் சத்தமே! (நீதிமொழிகள் 8:17)
♦️ ஆயத்தமாகி "வா": கர்த்தருடைய சமூகத்திற்கு போகும் முன்னர் நம்மை சீர்படுத்தி, சரிபடுத்தி, ஆயத்தத்தோடு செல்ல வேண்டும். (சங்கீதம் 139:24)
♦️ அர்ப்பணித்து"வா:" நம் மனதில் உள்ள வேண்டாதவற்றை தூக்கி எறிந்து விட்டு நம் இருதயமாகிய பலகையில் அவர் எழுத இடம் கொடுக்க வேண்டும். (உபாகமம் 6:6)