🤝 ஒருவரையொருவர்: 🤝
👩❤️👨 அதிகமாய் நேசியுங்கள்.
👩❤️👨 பாராட்டுங்கள்; புரிந்து நடவுங்கள்.
👩❤️👨 மன்னியுங்கள்; மதியுங்கள்.
👩❤️👨 திருப்திப்படுத்துங்கள்; திருப்தியோடிருங்கள்.
👩❤️👨 உதவுவதில் முந்திக் கொள்ளுங்கள்; கலந்துரையாடுங்கள்.
👩❤️👨 ஒருவர் பேசுவதை ஒருவர் கவனித்துக் கேளுங்கள்.
👩❤️👨 கடந்த காலத்தை சுட்டிக் காட்டாது, புதைத்து விடுங்கள்.
👩❤️👨 ஒருவர் மேல் ஒருவர் பொறாமைப்படாதீர்கள்.
👩❤️👨 கரம் கோர்த்து கர்த்தரின் பாதம் அமருங்கள்.
😇 "முப்புரிநூல் சீக்கிரம் அறாது."
(பிரசங்கி 4:12)