🛐 நம் ஜெபம் எப்படி? 🛐
🛐 நம் ஜெபம் எப்படி? 🛐
🛐 என்னை ஆசீர்வதியும் என ஜெபிக்கிறோம்; என்னை ஆளுகை செய்யும் என ஜெபிக்கிறோமா?
🛐 என்னை உயர்த்திடும் என ஜெபிக்கிறோம்; என்னை உடைத்திடும் என ஜெபிக்கிறோமா?
🛐 என்னை பாக்கியவானாய் மாற்றும் என ஜெபிக்கிறோம்; என்னை பரிசுத்தவானாய் மாற்றும் என ஜெபிக்கிறோமா?
🛐 என்னை மேலாக்கும் என ஜெபிக்கிறோம்; என்னை மேலானவரைப் போல் மாற்றும் என ஜெபிக்கிறோமா?
🛐 ஆடிப்பாடி ஜெபிக்கிறோம். அர்ப்பணிப்போடு ஜெபிக்கிறோமா?
😇 நம்மை நாமே ஆராய்ந்து ஜெபமுறையை மாற்றிக் கொள்வோமா?