♦️உன் சிந்தனையில் விழிப்பாயிரு; அவை வார்த்தைகளாக மாறும்.
♦️உன் வார்த்தையில் விழிப்பாயிரு; அவை செயல்களாக மாறும்.
♦️உன் செயலில் விழிப்பாயிரு; அவை பழக்கமாக மாறும்.
♦️உன் பழக்கங்களில் விழிப்பாயிரு; அவை குணநலன்களாக மாறும்.
♦️உன் குணநலன்களில் விழிப்பாயிரு; அவை உன் இலக்கை தீர்மானிக்கும்.
👉🏻 எனவே சிந்தனையின் பயணத்தை சிறிது சிந்திப்போமா!
♦️ சிந்தனையில் விழிப்பு: தீய சிந்தனை பாவக் கணக்கில் தான் வரும்.
♦️ வார்த்தைகளில் விழிப்பு: நாம் சிந்திப்பதையே பேசுவதால் நம் வாய்க்கு காவல் வைப்போம்.
♦️ செயல்களில் விழிப்பு: சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும். நம் நினைவு பேச்சின்படி தானே செயல்கள் இருக்கும்.கவனம் தேவை.
♦️ பழக்கங்களில் விழிப்பு: நம் உடல் தேவனின் ஆலயம் என்பதை மறந்து விடக்கூடாது.
♦️ குணநலனில் விழிப்பு:
நல்ல பழக்கம் இருந்தால் சிந்தனை சீராக இருக்கும். செயல்கள் செம்மையாக இருக்கும். எதிலும் ஜாக்கிரதையாயிருப்போம்.
😇"விழித்திருங்கள்"
(மத்தேயு 24: 42)