🦢 ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரை முயற்சியை கைவிடாத கொக்கு.
🗿ஆயிரக்கணக்கில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரை உளியை உறவாக எண்ணும் கருங்கல்.
🌳 தலை, கைகள் துண்டிக்கப்பட்டாலும் நிழல் தரும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்.
கனவு நிறைவேறும் வரை கலைத்து விடாதே முயற்சியை! ஏனெனில் முயற்சி மட்டுமே முன்னேற்றத்திற்கு முதலிடம் !
🪙 உருக்கப்படும் தங்கம் தான் உருமாறி நகையாகிறது.
🪟அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது.
🪴மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது.
🤺 தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்.
👮🏻♂️தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்து வாழ்கிறான்.