👨🏻🤝உத்தம தலைவன்🤝👨🏻
👨🏻🤝உத்தம தலைவன்🤝👨🏻
👉🏻 தன்னலம் இல்லாதவன்; தன் தலை கொடுத்து பிறர் தலை காப்பவன்.
👉🏻 அன்புக்கு அடிமையானவன்; ஆசைக்கு தூரமானவன்.
👉🏻 இருமனம் இல்லாதவன்; இயேசுவுக்கு பிரியமானவன்.
👉🏻 ஏழைக்கு இரங்குபவன்; ஏறி வந்த படியை மறவாதவன்.
👉🏻 திறப்பிலே நிற்பவன்; தியாக மனம் கொண்டவன்.
👉🏻 தீது நினையாதவன்; தீயோர் வழி செல்லாதவன்.
👉🏻 தரிசனத்திற்கு முதலிடம் கொடுப்பவன்;
தரணி மாந்தர் இயேசுவைக் காண தாகம் நிறைந்தவன்.