💁🏻♂️💁🏻♀️ அறிந்து கொள்வோம்; அப்பியாசப்படுத்துவாம்💁🏻♀️💁🏻♂️
💁🏻♂️💁🏻♀️ அறிந்து கொள்வோம்; அப்பியாசப்படுத்துவாம்💁🏻♀️💁🏻♂️
💤 தேவனுக்காக, மாதத்தில் ஒரு நாள், தூக்கத்தை இழந்தால், அந்த மாதத்தில் துக்கத்தை காண மாட்டோம்.
💣 முதல் அணுகுண்டு ஹிரோஷிமா பட்டணத்தை உலுக்கியது போல் இருதயங்களை உலுக்க வல்லது ஜெபம் மட்டுமே.
🛐 கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கைக்கு முதல் தேவை தரிசனமும், தாகமும் இவை பிறப்பதும், வளர்வதும் ஜெபத்தில் தான்!
⏰ ஒருமணி நேரமாவது ஜெபிக்காதவர் விசுவாசியல்ல; இரண்டு மணி நேரமாவது ஜெபிக்காதவர் ஊழியர் அல்ல - (பால் யாங்கி சோ)
🧎🏻முழங்கால் என்பது உயர்வு; அதை அடைய காத்திருக்கிறவர்களுக்கு செட்டைகள் கொடுக்கப்படும் - (எமில் ஜெபசிங்)
👷🏻 உனது ஆற்றலுக்கேற்ற வேலைக்காக ஜெபம் பண்ணாமல், உனது வேலைக்கேற்ற ஆற்றலுக்காக ஜெபம் பண்ணு.
🗝️ மனிதன் போக முடியாத இடத்திற்கு போய், திறக்க முடியாத வாசலையும் கூட திறந்து விடுவது ஜெபம்.
🫀கல்லான இதயத்தை கரைத்து, ஆசீர்வாதத்தை அள்ளிக் கொடுப்பதும் ஜெபமே!
😇 ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருங்கள்.
I பேதுரு 4:7