✌🏻கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்- முத்திரையை உடைத்து, மூடுகல்லைப் புரட்டி, பிரேத சீலைகளை அகற்றி,மரணத்தின் கூர் ஒடித்து வெற்றி கண்டது!
🪦 கல்லறை திறக்க, காவலாளி திகைக்க உயிர்த்தெழுந்தார்!
🗝️ பரிசுத்த வாழ்வளிக்க வித்திட்டு, பரலோக திறவுகோலோடு உயிர்த்தெழுந்தார்!
⛓️💥பாவச் சங்கிலியை அறுத்து, பரம ராஜ்ஜியத்திற்கு வழித்திறந்திட உயிர்த்தெழுந்தார்!
☦️ சாத்தான் சதியை அழித்து, சாவை வென்று விட்டு உயிர்த்தெழுந்தார்!
👍🏻 இன்னல் நீக்கி, இன்ப வாழ்வளிக்கும் இறைவனாக உயிர்த்தெழுந்தார்!
👣 நித்தியத்தில் நம்மை சேர்க்க, நம்மோடு என்றும் பயணிக்க உயிர்த்தெழுந்தார்!
😇 அவர் உயிர்த்தெழுந்தார்...
(லூக்கா 24:6)🔥🔥