🏥 மருத்துவமனை என்பது :
✈️ விமான நிலையங்களை விட உண்மையான அன்பு பரிமாறும் இடம்.
👉🏻 எந்த பாகுபாடுமின்றி உயிர்கள் பாதுகாக்கப்படும் இடம்.
👮🏻♂️போலீஸ், கைதி இருவருக்கும் ஒரே அறையில், ஒரே மாதிரி சிகிச்சை அளிக்கப்படும் இடம்.
💉 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் செல்வந்தர், ஏழையின் கல்லீரலுக்காக காத்திருக்க வேண்டிய இடம்.
🌎 மருத்துவமனையில் தான் தேவ சித்தப்படி வித்தியாசமான உலகம் சங்கமமாகிறது.
💯 வேதனைப் பிடிப்பில், மீள முடியாத இழப்பில் மக்களின் உண்மை தன்மை வெளிப்படும் இடம்.
👨🏻⚕பணம் படைத்த மருத்துவர், பணமில்லாத பிச்சைகாரனின் உயிரைக் காப்பாற்றும் இடம்.
🎭 மக்கள் முகமூடிகளைக் கழற்றிவிட்டு சுயரூபத்தை காட்டும் இடம்.
கடைசியாக,
🫂 அன்புக்குரியவர்களை அரவணையுங்கள்.
😇 மத்தேயு 10:8ன் படி இலவசமாய் பெற்றீர்கள்; இலவசமாய்க் கொடுங்கள்.