🕊️ ஒற்றை இராட்டையை சுழற்றி, சுழற்றி தேசப்பிதா நெய்தது விடுதலையின் வஸ்திரம்; இது இந்தியா விடுதலை அடைய.
✝️ இரட்சகர் இயேசு சிலுவையில் தன்னை நூலாக்கி நெய்தது இரட்சிப்பின் வஸ்திரம்; இது பாவிகளின் பாவம் போக்க!
அன்பு தேவ பிள்ளைகளே!
🗡️ கத்தியின்றி, இரத்தமின்றி யுத்தம் செய்து நன்முறையில் கிடைத்த விடுதலையை காக்க வேண்டியது நம் கடமையல்லவா?
🤝 ஒற்றை சக்கரத்தால் வண்டியை ஓட்ட முடியாது. ஆனால் ஒற்றுமை நெம்பு கோலால் உலகத்தையே புரட்டலாமே ! ஆகவே, இனியாவது இரட்சிப்பின் மகத்துவம் உணர்ந்து பயணிப்போம்.
💁🏻♂️ ஏனெனில் இயேசுவின் வருகை...
நம்மை விசாரிக்க அல்ல;
நம்மை இரட்சிக்க அல்ல;
நம்மை நியாயந்தீர்க்கத்தானே!
இனியாவது ஜாக்கிரதையாயிருப்போமா!
😇 அவனவனுடைய கிரியைகளின்... வருகிறது. (வெளி 22:12)