🛐 தனி ஜெபத்தின் தனித்துவம் 🛐
🛐 தனி ஜெபத்தின் தனித்துவம் 🛐
தனி ஜெபத்தில்:
🛐 தேவ பிரசன்னத்தை அதிகம் உணர முடிகிறது.
🛐 ஒரு தெய்வீக விசுவாசம் காணப்படுகிறது.
🛐 மாய்மாலமின்றி இருதயத்தை ஊற்ற முடிகிறது.
🛐 ஆவிக்குரிய ஜீவியத்தில் முன்னேற வழிவகுக்கிறது.
🛐 வெளிப்பாடுள்ளவர்களாக வாழ முடிகிறது.
🛐 நம்மை புதுப்பித்து கர்த்தரோடு நெருங்க முடிகிறது.
🛐 ஆதி அன்பில் உறுதியாய் நிற்க முடிகிறது.
🛐 வெளியரங்கமான பலனைக் காண கர்த்தர் நமக்கு அருளிய அற்புத திறவுகோல் தனி ஜெபம்.
அந்தரங்கத்தில் பார்க்கிற...பலனளிப்பார்
மத்தேயு 6:6