💁🏻♂ துவங்கும் போது தூரத்தைப் பார்க்காதே! இலட்சியத்தைப் பார்! திரும்பும் போது இலட்சியத்தைப் பார்க்காதே கடந்து வந்த வ(லி) ழியைப் பார்!
💁🏻♀ அளவோடு நம்பிக்கை வையுங்கள் - நிம்மதியாக இருக்க! எதிர்பார்ப்பு இல்லாமல் இருங்கள் - ஏமாற்றத்தை தவிர்க்க!
💁🏻♂ எத்தனை பிரச்சினைகள் என்று சிந்திக்கின்றோமே தவிர, எத்தனை பிரச்சினைகளை கடவுள் தீர்த்திருக்கின்றார் என்று சிந்திப்பது கிடையாது.
💁🏻♀ இறப்போருள்ள நாட்டில் இருக்கின்றோம். இறப்பே இல்லாத நாட்டில் ஒரு நாள் இருப்போம் - ஜான் நியூட்டன்.
💁🏻♂ எவரும் இரு காரியங்களை தனித்தே செய்யணும்:
தனித்தே விசுவாசிக்கணும்
தனித்தே உயிர் விடனும்- மார்டின் லூத்தர்.
💁🏻♀ நம் இறுதி நாளுக்காக ஒவ்வொரு நாளும் ஆயத்தப்பட வேண்டும்- மேத்யு ஹென்றி.