☦️ யாரும் விரும்பாத என்னைத் தேடி வந்து அரவணைத்தவர் இயேசு ஒருவரே!
☦️ பட்டமரமாய் இருந்த நான் - இன்று இயேசுவின் இரத்தம் பட்டதால் துளிர் விட்டேன்.
☦️ அன்று உலகத்தார் என்னை சுமந்தார்கள். இன்று இயேசுவின் பிள்ளைகள் என்னை சுமக்கிறார்கள்.
☦️ அன்று தகரத்திற்குக் கூட மதிப்பில்லாத நான் இன்று தங்கத்தாலும் ஜொலிக்கிறேன்.
☦️ அன்று ஒரு சிலுவை இயேசுவை சுமந்ததால் இன்று எல்லா சிலுவைகளும் புனிதமானது.
இருப்பினும்,
☦️ எனக்காக அல்ல; உங்களுக்காகவே தான் மரித்தார். ஆகவே, இப்புனித வெள்ளியில் அவரை தியானிக்க மறந்து விடாதீர்கள்!
😇 அவரோடு கூட...சிலுவையில்...
(யோவான் 19:18)