🍁 கிறிஸ்தவ வாழ்வில் திருத்தம் கண்டவர்கள்.
🍁 திருச்சபைகளை சீர்திருத்தியவர்கள்.
🍁 சொந்த பந்தத்தை துறந்து, ஆத்தும பாரத்தை சுமந்தவர்கள்.
🍁 அகவாழ்விலும், புறவாழ்விலும் புதுமையை புகுத்தியவர்கள்.
🍁 இயேசுவுக்காய் உயிரையும் விடத் துணிந்தவர்கள்.
🍁 தேவ ராஜ்ஜியத்தை இவ்வுலகில் அனுதினமும் கட்டியவர்கள்.
🍁 அடுக்கடுக்கான கொடுமைகளை அனுபவித்து, அறியப்படாதவர்களுக்கு ஆவிக்குரிய உணவை ஊட்டியவர்கள்.
🍁 நலிந்தவர்களுக்கு வாழ்வு தந்து, இதயம் உடைந்தோர்க்கு இயேசுவைத் தந்து, ஜெபமே வாழ்வாகக் கொண்டு ஜெயம் பெற்றவர்கள்!!