தீர்க்கதரிசி...
⛪ திருச்சபைக்கு ஒரு வழிகாட்டி.
⚡ஒரு வெளிப்பாட்டு மனிதன்.
🌨️ பரலோக குரலை பனிபோல் பெற்று, அதை பாருக்கு வழங்குபவன்.
🗣️ சபைக்கு ஒரு நிகழ்கால சத்தம்.
🌩️ மகிமையின் ஒளியை சபைக்கு வீசப்பண்ணுகிறவன்.
👮🏻♂️திருச்சபையின் பரிசுத்தத்திற்கு காவலாளி.
👉🏻 தேவனுடைய ஊழியத்தை ஊக்குவிக்கும் ஒரு தூண்டுகோல்.
🌷தேவ பிரசன்னத்தில் மலரும் பூ.
🤝 தீர்க்கதரிசிகளின் செய்திகள் துவண்டு கிடப்போரை தூக்கி நிறுத்தும்; இடிந்து போனோரை எடுத்து நிறுத்தும்.
🌎 அகில உலக சபைக்கும் தேவன் கொடுத்த சொத்து.