🍂 விழுந்தவர்களை தூக்கி விடாமல் ஓரங்கட்டிவிட்டோம்.
🙄 பாவத்தை பெலவீனம் என சொல்லி பழகி விட்டோம்.
🪨 எளிமையான ஊழியத்தை செய்கிறோம்; கடினமான ஊழியத்தை ஒதுக்கிவிட்டோம்.
🤔 தேவன் நம்மை பயன்படுத்துவதை விட நாம் தேவனை Operate பண்ணுகிறோம்.
🏃🏽♂️ அவசர வேலை என சொல்கிறோம் ஆண்டவர் வேலையைச் செய்ய!
📈 ஆவிக்குரிய ஜீவியத்தின் வளர்ச்சியை பார்க்காமல், பொருளாதார ஜீவியத்தின் வளர்ச்சியை பார்த்து பழகிவிட்டோம்.
👑 தேவ ராஜ்ஜியத்திற்கு லாபத்தை மீட்க மறந்துவிட்டு நம் ராஜ்ஜியத்தை கட்டுகிறோம்.
💁🏻♂️ தேவையற்றவைகளை தவிர்த்துவிட்டு, தேவையானவைகளை செயல்படுத்தலாமே!!