🛐 ஜெபம்! ஜெபம்!! ஜெபமே!!! 🛐
🛐 ஜெபம்! ஜெபம்!! ஜெபமே!!! 🛐
🔑 கிறிஸ்துவின் சிந்தையோடு இணைந்து போவதற்கான திறவுகோல் ஜெபமே.
🔨 ஜெபம்: பொழுது போக்க வைக்காமல் பழுது பார்க்க வைக்கும்.
🏆 தகுதிக்கும் மேலான உயர்வைப் பெற திராணிக்கும் மேலான ஜெபம் அவசியம்.
😇 தட்டுப்பாடு இல்லாத ஆசீர்வாதம் பெற தடையில்லாத ஜெபம் அவசியம்.
🎊 ஜெபம் என்பது வார்த்தையின் அலங்காரமல்ல வாழ்க்கையின் அஸ்திபாரம்.
🚪சீரழிக்கப்பட்டதை சீரமைப்பதற்கு ஜெப அறையே சிறந்தது.
🏔️மலைபோலுள்ள மனித உதவிகளை விட மலையைத் தகர்க்கும் ஜெபமே பெரிது.
💁🏻♂️ இவற்றை ஞாபகத்தில் வைத்து நடைமுறைப்படுத்தலாமே!