சிலுவை என்பது:
☦️ நீதிமானுக்கு சிறையாகாது; அது சிறகாகும்.
☦️ பாடுகள் அல்ல; உன்னதத்திற்கு உயர்த்தும் படிகள்.
☦️ காட்சி பொருளல்ல; சாட்சியாக்கும் மேடை.
☦️ இந்த மரத்தில் மாய்மால இலைகள் இல்லை; ஆனால் கனிகள் ஆயிரம் உண்டு.
☦️ அமைதியாய் நிற்கும்; ஆனால் உலகை அசைக்கும்.
☦️ சிலுவை கழுத்தில் தொங்குவதற்கு அல்ல; சிலுவையில் நாம் தொங்க வேண்டும்.
☦️ நம்மை முடிக்காது; வரலாறாய் பயணிக்கும்.
☦️ கிறிஸ்துவிடமிருந்து எடுப்பது அல்ல; கிறிஸ்துவுக்காய் எடுப்பதே சிலுவை!
😇 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு... (மத்தேயு 10:38)