💁🏻♀️ ஒத்து வராத இடத்திலும் இறங்கிப்போவது தான் தாழ்மை.
🫂 Value Relationships - உறவுகள் மதிக்கப்படுகிறது.
👉🏻 Put others First - கர்வமின்றி பிறருக்கு முதலிடம் கொடுக்க முடிகிறது
👂🏻 Listen Earnestly - தங்களோடு இருப்பவர்களை மனதுருக்கத்தோடு கவனிக்க முடிகிறது.
🫀 Speaks from the heart - எந்த சூழ்நிலையில் இருந்தாலும் மனதார சத்தியத்தை மட்டுமே பேசமுடிகிறது.
🙏🏻 Taking time to say thanks - சிறு உதவிக்கும் கூட நன்றி சொல்ல முடிகிறது.
🤝 Focus on 'We" not "I"
- நான் அல்ல நாங்கள்.
தனக்கானதை மட்டுமல்ல, பிறருக்கானதையும் நோக்கி செயல்பட முடிகிறது.
💁🏻♂️ Assuming Responsibility - பொறுப்புகளை ஏற்று செயல்பட முடிகிறது.
😇 தாழ்மை உள்ளோரிடம் மட்டுமே மேற்கண்டவை காணப்படும். நாம் எப்படி என சிந்திப்போம்!