🏃🏻♀️அன்பினால் குடும்பத்தை அரவணைத்து,
🏃🏻♀️ ஆவியில் அகமகிழ்ந்து,
🏃🏻♀️இல்லத்தின் இனிமை காத்து,
🏃🏻♀️ஈ.கையில் தலைசிறந்து விளங்கி,
🏃🏻♀️உன்னதருக்காய் வாசனை வீசி,
🏃🏻♀️*ஊரெல்லாம்* பகைத்தாலும்,
🏃🏻♀️*எதிரிகள்* எதிர்த்தாலும்,
🏃🏻♀️*ஏளனமாய்* நினைத்தாலும்,
🏃🏻♀️*ஐயம்* ஏதுமின்றி,
🏃🏻♀️*ஒப்பில்லா* இயேசுவின் துணையோடு ஓங்கிய புயம் உனக்கு உண்டு என்பதை எண்ணி எழும்பிப்பிரகாசி!!
💁🏻♀️ பெண்ணின் பேச்சு :
💁🏻♀️ கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாள்.
💁🏻♀️ வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாள்.
💁🏻♀️ ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாள்.
💁🏻♀️ அளவுக்கு அதிகமாய் பேசினால் அனைத்தையும் இழப்பாள்.
💁🏻♀️ இவற்றை எண்ணி நம்மை நாமே மாற்றிக் கொள்வோம்!
😇."தன் வாயை ஞானம் விளங்கத்திறக்கிறாள் " நீதி 31:26
அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.💐💐