🔥 உபவாசம் இருப்பது ஒரு மகிழ்ச்சியான நாள்.
🔥 தேவனும், நாமும் ஆனந்தமாய் உறவாடும் நாள்.
🔥 பிதாவின் மறைபொருள்களை அறிந்து கொள்ளும் நாள்.
🔥நம் சரீரத்தை சிறுமைப்படுத்தி ஒடுக்கும் நாள்.
🔥நம் ஆவி தேவனை கண்டு களிக்கும் நாள்.
🔥கர்த்தரின் பிரசன்னத்திலே மூழ்கி இருக்கும் நாள்.
🔥நம்மால் ஜெயிக்க முடியாததை ஜெயித்து காட்டும் நாள்.
🔥உபவாசத்தின் ருசியை கண்டு அனுபவிக்கிற நாள்.
🔥ஜெபத்தின் மகிமையை அறியும் நாள்.
🔥உள்ளம் ஆனந்த பரவசமடையும் நாள்.
👉🏻 ஆனாலும், ஒரு சிலரால் ஒரு வேளை போஜனத்தை ஒதுக்க முடியவில்லையே!
🔥செவன் போலா என்ற பக்தன் இத்தாலியில் பெரிய எழுப்புதல் உண்டாக்க காரணம் அவரின் உபவாச ஜெபமே!
🔥ஆகவே, நம்மால் முடிந்தளவு உபவாசித்து ஜெபிக்க முற்படுவோம் ! முயற்சிப்போம்!
😇 இந்த வகை பிசாசு உபவாசத்தினாலே... மத்தேயு 17:21